353.1K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes
Monday Sep 11, 2023
ராஜாவிடம் குதிரை திருடியவன்
Monday Sep 11, 2023
Monday Sep 11, 2023
உடம்பு சரியில்லாத வயதான முதியவர் போல் நடித்து ராஜாவிடம் குதிரையை திருடியவன் கதை. The story is about a man who steals a horse from the king by pretending to be a sick old man.
Sunday Aug 27, 2023
தொப்பி சாமி!
Sunday Aug 27, 2023
Sunday Aug 27, 2023
குப்புசாமியின் கிழிந்த, அழுக்கு படிந்த, நாற்றமடிக்கும் பழைய தொப்பி! இது போன்ற ஒரு தொப்பி நாம் எல்லோரிடமும் உண்டு என்பது தெரியுமா? Kuppusamy's tattered, dirty, smelly old hat! Did you know we all have a hat like this?
Saturday Aug 26, 2023
கட்டியிருந்த வேஷ்டியை தானம் செய்தவர்
Saturday Aug 26, 2023
Saturday Aug 26, 2023
தான் உடுத்தி இருந்த வேஷ்டியை தானம் செய்த ஒரு மகா ஞானியின் கதை. நாம் அனைவரும் நன்கு அறிந்த அந்த ஞானி யார்? The story of a great sage who donated the clothes he was wearing. Who is that sage we all know so well?
Friday Aug 25, 2023
திமிர் பிடித்த ராஜா
Friday Aug 25, 2023
Friday Aug 25, 2023
ஒரு வயதான மூதாட்டியிடம் இருந்து நிலத்தை அபகரித்த திமிர் பிடித்த ராஜாவின் கதை. The story of an arrogant king who usurps land from an old woman.
Monday Aug 21, 2023
காப்பாற்ற வந்த கடவுள்
Monday Aug 21, 2023
Monday Aug 21, 2023
வெள்ளத்திலிருந்து தன்னை மீட்டு எடுக்க கடவுள் நேரில் வருவார் என்று காத்திருந்தவன் கதை. Story of a man who was waiting for the God to come and save him from the flood.
Saturday Aug 19, 2023
அக்கிலீஸ் ஹீல் என்றால் என்ன?
Saturday Aug 19, 2023
Saturday Aug 19, 2023
அக்கிலீஸ் என்பவன் யார்? ஒருவருடைய பலவீனத்தை குறிப்பதற்கு ஏன் அக்கிலீஸ் ஹீல் என்று சொல்கிறார்கள்? அக்கிலீஸ் உடைய குதிக் காலுக்கும் துரியோதனனுடைய தொடைக்கும் என்ன சம்பந்தம்? Who is Achilles? Why is the term "Achilles' heel" is used to refer to one's weakness? What is the connection between Achilles' heel and Duriodhana's thigh?
Friday Aug 18, 2023
அனுமனின் ஆணவம்!
Friday Aug 18, 2023
Friday Aug 18, 2023
இராமர் கட்டிய கல் பாலத்தை பார்த்து ஆணவத்தில் பேசிய அர்ஜுனன். அவனுக்கு பாடம் புகட்டிய அனுமன். தன்னுடைய பலத்தில் அதீத நம்பிக்கை கொண்ட அனுமனுக்கு பாடம் புகட்டிய கிருஷ்ணர். Arjuna looked at the stone bridge built by Rama and spoke arrogantly. Hanuman taught him a lesson. Krishna inturn taught Hanuman a lesson, who had overconfidence in his own strength.
Saturday Aug 12, 2023
யார் அந்த VIP?
Saturday Aug 12, 2023
Saturday Aug 12, 2023
இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமிழ்நாடு வந்திருந்த போது படிக்க விரும்பிய ஒரு முக்கியமான புத்தகத்தை அதற்கு முன்பே படிப்பதற்கு கன்னிமாரா நூலகத்திலிருந்து எடுத்துச் சென்ற VIP யார்? When our farmer Indian prime minister Mr Jawaharlal Nehru came to Tamilnadu you wanted to read a book. but someone had already borrowed it from Connemara library. who is that VIP?
Friday Aug 11, 2023
சாணக்கியரின் கம்பளி!
Friday Aug 11, 2023
Friday Aug 11, 2023
தன் வீட்டில் நூற்றுக்கணக்கான கம்பளிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தாலும் கிழிந்து போன கம்பளியை போர்த்திக் கொண்டு சாணக்கியர் தூங்கியது ஏன்? Though there were hundreds of woolen shawls at his hut why did Chanakya sleep with the mutilated old woolen shawl?
Thursday Aug 10, 2023
பெரிய மரம்; சின்ன பழம்!
Thursday Aug 10, 2023
Thursday Aug 10, 2023
பெரிய ஆல மரத்துக்கு சின்ன பழம் படைத்த கடவுளை முட்டாள் என்று நினைத்த மனிதனுக்கு உடனடியாக கிட்டிய பாடம்.