
364.9K
Downloads
317
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Aug 2, 2026
Aug 2, 2026
5 min
இளவரசனான தன்னுடைய மாணவனுக்கு மனதில் ஆழமாக பதியும்படி பாடம் புகட்டிய ஒரு குருவின் கதை. The story of a guru who taught a lesson to his student—a prince—in a way that made a deep impression on his mind.

Jul 31, 2026
Jul 31, 2026
3 min
ஒரு நாள் சாதாரண சாமி கடற்கரையில் கடவுளுடன் வாக்கிங் போகும்போது தன்னுடைய சோகமான நேரத்தில் ஏன் கடவுள் தன்னுடன் இல்லை என்று கேட்டார் அதற்கு கடவுள் சொன்ன பதில் தான் இந்த கதை. One day, while walking along the beach with God, a man named Sadharana Sami asked why God had not been by his side during his times of sorrow; this story recounts the answer God gave him.

Aug 1, 2025
Aug 1, 2025
5 min
எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும் மிக எளிமையான அற்புதமான நியாயமான தீர்ப்பை வழங்கும் மரியாதை ராமனின் மற்றும் ஒரு சிறப்பான சம்பவம்.

Jul 31, 2025
Jul 31, 2025
6 min
ஒரே பெண்ணை மணந்து கொள்ள பெண் கேட்டு வந்த மூன்று இளைஞர்கள். அந்தப் பெண் யாரை தேர்வு செய்தாள்?

Sep 11, 2023
Sep 11, 2023
6 min
உடம்பு சரியில்லாத வயதான முதியவர் போல் நடித்து ராஜாவிடம் குதிரையை திருடியவன் கதை. The story is about a man who steals a horse from the king by pretending to be a sick old man.

Aug 27, 2023
Aug 27, 2023
10 min
குப்புசாமியின் கிழிந்த, அழுக்கு படிந்த, நாற்றமடிக்கும் பழைய தொப்பி! இது போன்ற ஒரு தொப்பி நாம் எல்லோரிடமும் உண்டு என்பது தெரியுமா? Kuppusamy's tattered, dirty, smelly old hat! Did you know we all have a hat like this?

Aug 26, 2023
Aug 26, 2023
4 min
தான் உடுத்தி இருந்த வேஷ்டியை தானம் செய்த ஒரு மகா ஞானியின் கதை. நாம் அனைவரும் நன்கு அறிந்த அந்த ஞானி யார்? The story of a great sage who donated the clothes he was wearing. Who is that sage we all know so well?

Aug 25, 2023
Aug 25, 2023
6 min
ஒரு வயதான மூதாட்டியிடம் இருந்து நிலத்தை அபகரித்த திமிர் பிடித்த ராஜாவின் கதை. The story of an arrogant king who usurps land from an old woman.

Aug 21, 2023
Aug 21, 2023
6 min
வெள்ளத்திலிருந்து தன்னை மீட்டு எடுக்க கடவுள் நேரில் வருவார் என்று காத்திருந்தவன் கதை. Story of a man who was waiting for the God to come and save him from the flood.

Aug 19, 2023
Aug 19, 2023
6 min
அக்கிலீஸ் என்பவன் யார்? ஒருவருடைய பலவீனத்தை குறிப்பதற்கு ஏன் அக்கிலீஸ் ஹீல் என்று சொல்கிறார்கள்? அக்கிலீஸ் உடைய குதிக் காலுக்கும் துரியோதனனுடைய தொடைக்கும் என்ன சம்பந்தம்? Who is Achilles? Why is the term "Achilles' heel" is used to refer to one's weakness? What is the connection between Achilles' heel and Duriodhana's thigh?
