
357K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Tuesday May 19, 2020

Sunday May 17, 2020
இராமாயணம் 6
Sunday May 17, 2020
Sunday May 17, 2020
விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் பிறந்த குழந்தை காட்டில் அனாதையாக விடப்பட்ட கதை. சகுந்தலையின் கதி என்ன ஆனது. விசுவாமித்திரர் கதையின் நிறைவு பகுதி

Friday May 15, 2020
இராமாயணம் 5
Friday May 15, 2020
Friday May 15, 2020
விசுவாமித்திர முனிவரின் வரலாறு தொடர்ச்சி. பல்வேறு சோதனைகளைக் கடந்து விஸ்வாமித்ரர் பட்டம் பெற்று காயத்ரி மந்திரத்தை உபதேசித்த கதை.

Thursday May 14, 2020
இராமாயணம் 4
Thursday May 14, 2020
Thursday May 14, 2020
அரச குடும்பத்தில் பிறந்து, மிகச் சிறந்த போர்வீரனாக இருந்த கௌசிகன் ஒரு முனிவர் ஆனது எப்படி? விஸ்வாமித்திரர் வரலாறு!

Wednesday May 13, 2020
இராமாயணம் 3
Wednesday May 13, 2020
Wednesday May 13, 2020
திருமால் ராமாவதாரம் எடுத்து பூமியில் மனிதனாக பிறந்த கதை

Tuesday May 12, 2020
இராமாயணம் 2
Tuesday May 12, 2020
Tuesday May 12, 2020
இந்திரனிடம் தோல்வியடைந்து ஓடிவந்த இராவணன், இந்திரனை பழிதீர்க்க இராவணன் பெற்றெடுத்த அசுரக் குழந்தை மேகநாதன். இந்திரனை ஜெயித்து இந்திரஜித் ஆக மாறிய மேகநாதன்.

Monday May 11, 2020
இராமாயணம் 1
Monday May 11, 2020
Monday May 11, 2020
பஞ்சம், திருட்டு மற்றும் கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாத கோசலை நாடு, அயோத்தி மாநகர், அதற்கு காரணமான சரயூ நதி மற்றும் அந்நாட்டு மக்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்.

Sunday May 10, 2020
இராமாயணம்-ஒரு முன்னோட்டம்
Sunday May 10, 2020
Sunday May 10, 2020
இராமாயணம் பிறந்த கதை. வால்மீகி முனிவர் பற்றிய அதிசுவாரசியமான சில சம்பவங்கள்

Friday Apr 17, 2020
செல்வந்தர் சன்னியாசி கதை
Friday Apr 17, 2020
Friday Apr 17, 2020
செல்வந்தருடைய பண மூட்டையை தூக்கிக் கொண்டு ஓடிய சன்னியாசி. பின்னாடியே துரத்திக்கொண்டு ஓடிய செல்வந்தர். நடந்தது என்ன?

Thursday Apr 16, 2020
அதிர்ஷ்டக்கார தம்பி
Thursday Apr 16, 2020
Thursday Apr 16, 2020
அப்பாவி தம்பியும் ஏமாற்றுக்கார அண்ணனும். அண்ணனால் ஏமாற்றப்பட்ட தம்பி ஒரே இரவில் கோடீஸ்வரனான கதை