
361.4K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Friday Apr 17, 2020
செல்வந்தர் சன்னியாசி கதை
Friday Apr 17, 2020
Friday Apr 17, 2020
செல்வந்தருடைய பண மூட்டையை தூக்கிக் கொண்டு ஓடிய சன்னியாசி. பின்னாடியே துரத்திக்கொண்டு ஓடிய செல்வந்தர். நடந்தது என்ன?

Thursday Apr 16, 2020
அதிர்ஷ்டக்கார தம்பி
Thursday Apr 16, 2020
Thursday Apr 16, 2020
அப்பாவி தம்பியும் ஏமாற்றுக்கார அண்ணனும். அண்ணனால் ஏமாற்றப்பட்ட தம்பி ஒரே இரவில் கோடீஸ்வரனான கதை

Sunday Apr 12, 2020
சாமர்த்தியமான ஆடுகள்
Sunday Apr 12, 2020
Sunday Apr 12, 2020
தந்திரக்கார ஓநாயை தீர்த்துக்கட்டிய சாமர்த்தியமான ஆடுகள்

Sunday Apr 12, 2020
அதிபுத்திசாலி வியாபாரி
Sunday Apr 12, 2020
Sunday Apr 12, 2020
மற்றவர்களை முட்டாளாக்க நினைத்த வியாபாரி தானே முட்டாளான கதை

Tuesday Apr 07, 2020
புத்திசாலி சிறுவன்
Tuesday Apr 07, 2020
Tuesday Apr 07, 2020
தன்னுடைய சாதுர்யமான பேச்சால் தந்தையின் கடனை அடைத்த சிறுவன்.

Monday Apr 06, 2020
கொரோனா கால கதைகள் 12
Monday Apr 06, 2020
Monday Apr 06, 2020
பத்தீஸ்மார்க்கான் கதை பாகம் 2. நாட்டையே ஆட்டிப் படைத்த பூதத்தை பத்தீஸ்மார்க்கான் கொன்ற கதை. மூன்று மாதங்களுக்கு முன்பு நாட்டுப்புற கதைகள் 24 ல் சொல்லப்பட்ட பத்தீஸ்மார்க்கான் கதையின் அடுத்த பாகம்

Friday Apr 03, 2020
தெனாலிராமன் கதைகள் 21
Friday Apr 03, 2020
Friday Apr 03, 2020
100 பொற்காசுகள் பெறுமானமுள்ள குதிரையை வெறும் ஒரே ஒரு பொற்காசுக்கு விற்ற தெனாலிராமன். ஏன் தெனாலிராமன் அப்படி செய்தான் ? அதி சுவாரஸ்யமான அசத்தல் பிண்ணனி!

Friday Apr 03, 2020
தெனாலிராமன் கதைகள் 20
Friday Apr 03, 2020
Friday Apr 03, 2020
அரசர் கிருஷ்ணதேவராயர் தன்னுடைய கம்பீரமான குதிரையைக் கொண்டு செய்ய இயலாத காரியத்தை தன்னுடைய நோஞ்சான் குதிரையைக் கொண்டு செய்த தெனாலிராமனின் சாமர்த்தியம்

Thursday Apr 02, 2020
கொரோனா கால கதைகள் 11
Thursday Apr 02, 2020
Thursday Apr 02, 2020
இரண்டு நண்பர்களுக்கு கிடைத்த அதிசய மீனும், அது கொடுத்த மூன்று வரங்களும்

Wednesday Apr 01, 2020
கொரோனா கால கதைகள் 10
Wednesday Apr 01, 2020
Wednesday Apr 01, 2020
ராஜா காது கழுதை காது! ராஜா காது கழுதை காது! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை கதை.
