
361.4K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Sunday Mar 29, 2020
கொரோனா கால கதைகள் 9
Sunday Mar 29, 2020
Sunday Mar 29, 2020
மலையாளத்தில் புகழ்பெற்ற கவிஞர் குஞ்சன் நம்பியார் அவர்கள் பிறப்பு குறித்த வெகு சுவாரஸ்யமான நிஜக் கதை

Saturday Mar 28, 2020
கொரோனா கால கதைகள் 8
Saturday Mar 28, 2020
Saturday Mar 28, 2020
தன்னுடைய கோபத்தால் கொக்கை எரித்த முனிவரை, "எனை கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று எச்சரித்த பதிவிரதை பெண்மணி!

Friday Mar 27, 2020
கொரோனா கால கதைகள் 7
Friday Mar 27, 2020
Friday Mar 27, 2020
கொரோனா வைரஸ் தொற்று இல்லாத; பாதுகாப்பான முறையில் உணவுப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை வீட்டுக்குள் கொண்டுவருவது எப்படி? அற்புதமான பாதுகாப்பு பரிந்துரைகளுடன்... அழகான இளவரசி மற்றும் அவளை திருமணம் செய்ய வந்த மூன்று இளவரசர்களின் கதை! தற்போதைய சூழலுக்கு கட்டியம் கூறும் அதி அற்புதமான தீர்ப்பு!

Thursday Mar 26, 2020
கொரோனா கால கதைகள் 6
Thursday Mar 26, 2020
Thursday Mar 26, 2020
உணவு நேரத்தில் வாசலுக்கு வந்து நின்ற கடவுள். பெரும் பணக்காரர் என்ன சொன்னார்? நடுத்தர குடும்பத் தலைவன் என்ன சொன்னார்? ஏழை குடிசை வாசி என்ன சொன்னார்?

Wednesday Mar 25, 2020
கொரோனா கால கதைகள் 5
Wednesday Mar 25, 2020
Wednesday Mar 25, 2020
இரும்பை தங்கமாக மாற்றும் ரசவாதம் பெரிதா? இல்லை பல ஞானிகளை உருவாக்கும் ஞானம் பெரிதா?

Wednesday Mar 25, 2020
கொரோனா கால கதைகள் 4
Wednesday Mar 25, 2020
Wednesday Mar 25, 2020
'நாடு-விட்டு-நாடு' தாவி வந்த 'கொரோனா வைரஸ்' பங்கஜ் வீட்டு வாஷ்பேஸினில் விழுந்து சாகும் முன்பு சொன்ன சுவாரசியமான கதை

Monday Mar 23, 2020
கொரோனா கால கதைகள் 3
Monday Mar 23, 2020
Monday Mar 23, 2020
வீட்டில் இருக்கும் குழந்தைகளாகிய நீங்கள் வெளியில் சென்று வரும் பெரியவர்களை ஏன் தொடக்கூடாது? அவர்கள் கடையில் இருந்து வாங்கி வரும் பொருள்களை நீங்கள் ஏன் நேரடியாக பிரித்து சாப்பிடக்கூடாது? குழந்தைகளுக்கான சிறிய தகவலுடன், ஒரு அருமையான வைத்திய சித்தர் கதை.

Sunday Mar 22, 2020
கொரோனா கால கதைகள் 2
Sunday Mar 22, 2020
Sunday Mar 22, 2020
குழந்தைகளுக்கான ஒரு சின்ன பரிந்துரையுடன், ஞானியும் பணக்காரனும் கதை.

Sunday Mar 22, 2020
கொரோனா கால கதைகள் 1
Sunday Mar 22, 2020
Sunday Mar 22, 2020
அதென்ன கொரோனா கால கதைகள்? ஒரு சிறிய முன்னோட்டத்திற்கு பின் ஒரு அருமையான கதை!

Saturday Mar 21, 2020
பீர்பால் கதைகள் 26
Saturday Mar 21, 2020
Saturday Mar 21, 2020
தன்னைப் புகழ்ந்து பாடிய புலவர்க்கு பரிசு தராமல் தட்டிக்கழித்த செல்வந்தர்! அந்த செல்வந்தருக்கு தக்க பாடம் கற்பித்த பீர்பால்!
