
357K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Tuesday Mar 17, 2020
பீர்பால் கதைகள் 23
Tuesday Mar 17, 2020
Tuesday Mar 17, 2020
அக்பரைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்ட குதிரையும், காத்திருந்து ஏமாந்து போன பீர்பாலின் நையாண்டி பேச்சும்.

Monday Mar 16, 2020
பீர்பால் கதைகள் 22
Monday Mar 16, 2020
Monday Mar 16, 2020
"முட்டாள்களோடு பேச நேரும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்?" என்று அக்பரின் அரசவையில் எழுப்பப்பட்ட கேள்வியை நயமாக கையாண்ட பீர்பால்

Friday Mar 13, 2020
பீர்பால் கதைகள் 21
Friday Mar 13, 2020
Friday Mar 13, 2020
பீர்பாலுக்கு தகுந்த சம்பளம் தரத் தவறிய அதிகாரிக்கு தக்க பாடம் கற்பித்த பீர்பால்

Thursday Mar 12, 2020
பீர்பால் கதைகள் 20
Thursday Mar 12, 2020
Thursday Mar 12, 2020
டெல்லியில் எத்தனை காக்கைகள் வசிக்கின்றன? அக்பரின் வினோதமான கேள்வியும் பீர்பாலின் சாமர்த்தியமான பதிலும்.

Wednesday Mar 11, 2020
பீர்பால் கதைகள் 19
Wednesday Mar 11, 2020
Wednesday Mar 11, 2020
"மனிதர்களுக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் கடவுள் தன்னுடைய ஏவல் ஆட்களை அனுப்பாமல், தானே அவதாரம் எடுத்து வருவது ஏன்?" என்ற அக்பரின் கேள்விக்கு தகுந்த முறையில் பதில் கூறி புரிய வைத்த பீர்பால்.

Friday Mar 06, 2020
பீர்பால் கதைகள் 18
Friday Mar 06, 2020
Friday Mar 06, 2020
நாட்டில் கண்பார்வை தெரிபவர்களை விட கண்பார்வை தெரியாதவர்களே அதிகம் என்று சாமர்த்தியமாக அக்பருக்கு நிரூபித்த பீர்பால்.

Thursday Mar 05, 2020
பீர்பால் கதைகள் 17
Thursday Mar 05, 2020
Thursday Mar 05, 2020
வேட்டையாடுவதில் அலாதி பிரியம் கொண்டு மிருகங்களை கொன்று குவித்த அரசர் அக்பருக்கு, அவரது வழியிலேயே சென்று தவறை சுட்டிக்காட்டிய பீர்பால்

Wednesday Mar 04, 2020
பீர்பால் கதைகள் 16
Wednesday Mar 04, 2020
Wednesday Mar 04, 2020
அண்டைய நாட்டு அரசர்கள் பேரரசர் அக்பருக்கு அனுப்பிய வெவ்வேறு மூன்று சவால்களை பீர்பால் எப்படி தவிடுபொடி ஆக்கினார் என்று தெரியுமா? வாருங்கள் கேட்கலாம்!

Monday Mar 02, 2020
பீர்பால் கதைகள் 15
Monday Mar 02, 2020
Monday Mar 02, 2020
பேரரசர் அக்பருடைய பரந்த மனப்பான்மைக்கும் பெருந்தன்மைக்கும் அடித்தளமாக இருந்த அந்த ஒன்பது அறிஞர்கள் யார் யார்? தனக்காக பாட முடியாது என்று சுவாமி ஹரிதாஸ் சொன்னதால் வருத்தத்தோடு கிளம்பிய பேரரசர் அக்பரை சாந்தப்படுத்துவதற்காக பீர்பால் என்ன செய்தார்? ஸ்வாமி ஹரிதாஸ் பாடியது எவ்வாறு? ராஜா பீர்பாலின் புத்தி சாதுரியத்திற்கு மீண்டும் ஒரு பெரிய எடுத்துக்காட்டு இந்த கதை.

Friday Feb 28, 2020
பீர்பால் கதைகள் 14
Friday Feb 28, 2020
Friday Feb 28, 2020
பீர்பாலுக்கு இணையான மரியாதை தனக்கும் வேண்டும் என்று அக்பரிடம் கோரிய இசைக் கலைஞருக்கு அரசர் அக்பர் விடுத்த சவாலும் அதனால் பீர்பாலின் புத்தி சாதுர்யத்தை உணர்ந்த இசைக் கலைஞரும்.