
357K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Thursday Feb 27, 2020
பீர்பால் கதைகள் 13
Thursday Feb 27, 2020
Thursday Feb 27, 2020
அக்பரின் தாடியைப் பிடித்து இழுத்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பீர்பால் சொன்ன தீர்ப்பு!

Monday Feb 24, 2020
பீர்பால் கதைகள் 12
Monday Feb 24, 2020
Monday Feb 24, 2020
மனசாட்சியற்ற ஒரு இளைஞனிடம் நூறு பொற்காசுகளை இழந்து பரிதவித்த பெரியவருக்கு சாட்சி சொல்ல வந்த ஆலமரம். பீர்பாலின் சாமர்த்தியத்தால் நடந்த அதிசயம்.

Saturday Feb 22, 2020
பீர்பால் கதைகள் 11
Saturday Feb 22, 2020
Saturday Feb 22, 2020
நாட்டில் அதிக மக்கள் செய்யக்கூடிய தொழில் எது? அக்பரின் கேள்விக்கு அட்டகாசமான ஆதாரத்துடன் விளக்கிய பீர்பால்!

Thursday Feb 20, 2020
பீர்பால் கதைகள் 10
Thursday Feb 20, 2020
Thursday Feb 20, 2020
இணைபிரியாத இரண்டு தீய நண்பர்களை பிரிக்க நினைத்த அரசர் அக்பருக்கு உதவும் விதமாக நீண்டநாள் நண்பர்களை நூதனமாக பிரித்துவிட்ட பீர்பால்.

Wednesday Feb 19, 2020
பீர்பால் கதைகள் 9
Wednesday Feb 19, 2020
Wednesday Feb 19, 2020
அக்பர் கண்ட மோசமான கனவும் அதற்கு பீர்பால் தந்த அருமையான விளக்கமும்.

Tuesday Feb 18, 2020
பீர்பால் கதைகள் 8
Tuesday Feb 18, 2020
Tuesday Feb 18, 2020
பீர்பாலை கொல்ல கெட்ட எண்ணம் கொண்ட அமைச்சர்கள் செய்த சதி. சதியை முறியடித்து சொர்க்கத்துக்கு சென்று மீண்டு வந்த பீர்பால்.

Wednesday Feb 12, 2020
பீர்பால் கதைகள் 7
Wednesday Feb 12, 2020
Wednesday Feb 12, 2020
கெட்ட சகுனம் பிடித்தவனை தூக்கிலிட உத்தரவிட்ட அக்பருக்கு அவருடைய மூடநம்பிக்கையை தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அந்த அப்பாவியின் உயிரை காப்பாற்றிய பீர்பால்

Tuesday Feb 11, 2020
பீர்பால் கதைகள் 6
Tuesday Feb 11, 2020
Tuesday Feb 11, 2020
நடுக்கும் மார்கழி மாதக் குளிரில் கழுத்தளவு நீரில் யமுனை ஆற்றில் நின்று போட்டியில் ஜெயித்த விவசாயி. பரிசு தர மறுத்த அக்பருக்கு தக்க பாடம் கற்பித்த பீர்பால்.

Monday Feb 10, 2020
பீர்பால் கதைகள் 5
Monday Feb 10, 2020
Monday Feb 10, 2020
ஏழைக் கூலித் தொழிலாளியிடம் இருந்து ஆயிரம் பொற்காசுகளை அபகரிக்க நினைத்த பெரிய மனிதரிடம் இருந்து நூதனமாக பணத்தை மீட்டுக் கொடுத்த பீர்பால்

Sunday Feb 09, 2020
பீர்பால் கதைகள் 4
Sunday Feb 09, 2020
Sunday Feb 09, 2020
வைரக்கல் திருடனை நூதனமாக கண்டுபிடித்த பீர்பால்.