
361.4K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Monday Feb 10, 2020
பீர்பால் கதைகள் 5
Monday Feb 10, 2020
Monday Feb 10, 2020
ஏழைக் கூலித் தொழிலாளியிடம் இருந்து ஆயிரம் பொற்காசுகளை அபகரிக்க நினைத்த பெரிய மனிதரிடம் இருந்து நூதனமாக பணத்தை மீட்டுக் கொடுத்த பீர்பால்

Sunday Feb 09, 2020
பீர்பால் கதைகள் 4
Sunday Feb 09, 2020
Sunday Feb 09, 2020
வைரக்கல் திருடனை நூதனமாக கண்டுபிடித்த பீர்பால்.

Saturday Feb 08, 2020
பீர்பால் கதைகள் 3
Saturday Feb 08, 2020
Saturday Feb 08, 2020
மருந்துக்காக காளை மாட்டுப்பால் கேட்ட அக்பருக்கு சமயோசிதமாக பதில் அளித்து அசத்திய பீர்பால்!

Saturday Feb 08, 2020
பீர்பால் கதைகள் 2
Saturday Feb 08, 2020
Saturday Feb 08, 2020
பொல்லாத குதிரையும் அதனால் குதிரை காரனுக்கு ஏற்பட்ட சங்கடமும். வழக்கை சாமர்த்தியமாக தீர்த்து வைத்த பீர்பால்.

Thursday Feb 06, 2020
பீர்பால் கதைகள்-1
Thursday Feb 06, 2020
Thursday Feb 06, 2020
பீர்பால் பற்றிய ஒரு சிறு முன்னோட்டமும் ஒரு நகைச்சுவையான கதையும்

Tuesday Jan 28, 2020
பஞ்சதந்திர கதைகள்-33
Tuesday Jan 28, 2020
Tuesday Jan 28, 2020
தச்சனும் சிங்கமும் நெருங்கிய நண்பர்களான கதை. சிங்கத்தின் நண்பர்கள் நரியும் காக்கையும் இடையில் வந்ததும் பழைய நட்பு என்ன ஆனது?

Monday Jan 27, 2020
நாட்டுப்புறக் கதைகள்-32
Monday Jan 27, 2020
Monday Jan 27, 2020
வேடன் வீட்டில் வளர்ந்த கிளியும் முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்த கிளியும்.

Thursday Jan 23, 2020
பஞ்சதந்திர கதைகள்-32
Thursday Jan 23, 2020
Thursday Jan 23, 2020
தனக்குப் பிடித்த குரங்கிடம் அனைத்துப் பணிகளையும் ஒப்படைத்த ராஜாவுக்கு நேர்ந்த கதி!

Tuesday Jan 21, 2020
பஞ்சதந்திர கதைகள்-31
Tuesday Jan 21, 2020
Tuesday Jan 21, 2020
நீங்கள் எப்படிபட்டவர்? சகஜ புத்தியா? சக புத்தியா? சமயோசித புத்தியா? இல்லை ஏக புத்தியா? கேட்டுப் பாருங்கள் இந்த பஞ்சதந்திரக் கதையை!

Sunday Jan 19, 2020
பஞ்சதந்திர கதைகள்-30
Sunday Jan 19, 2020
Sunday Jan 19, 2020
காக்கையும் அன்னப்பறவையும், கடவுள் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன் படைத்திருக்கிறார். நம்மை யாருடனும் ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தேவையில்லை.
