
361.4K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Sunday Jan 19, 2020
நாட்டுப்புற கதைகள்-31
Sunday Jan 19, 2020
Sunday Jan 19, 2020
நன்றியுள்ள மிருகங்களும் நன்றி கெட்ட மனிதனும். விறு விறு திருப்பங்களுடன் கூடிய சுவாரசியமான நாட்டுப்புறக் கதை

Wednesday Jan 15, 2020
பஞ்சதந்திர கதைகள்-29
Wednesday Jan 15, 2020
Wednesday Jan 15, 2020
ஒருமுறை பொய்சொல்லி, பிறரின் நம்பிக்கையை நாம் இழந்துவிட்டால், மீண்டும் அவர்கள் எப்போதும் நம்மை நம்ப மாட்டார்கள் என்று உரைக்கும் பஞ்சதந்திரக் கதை

Monday Jan 13, 2020
நாட்டுப்புற கதைகள்-30
Monday Jan 13, 2020
Monday Jan 13, 2020
இதுவரை யாரும் கேட்டிராத நம்பமுடியாத கட்டுக்கதையை சொன்னவன்

Tuesday Jan 07, 2020
நாட்டுப்புற கதைகள்-29
Tuesday Jan 07, 2020
Tuesday Jan 07, 2020
பேதைப் பெண்ணை ஏமாற்றி திருடிய பித்தலாட்டக்காரன், தன்னை பிடிக்க வந்த கணவனின் குதிரையையும் தந்திரமாக அபகரித்த கதை

Monday Jan 06, 2020
நாட்டுப்புற கதைகள்-28
Monday Jan 06, 2020
Monday Jan 06, 2020
ஒருவருக்கொருவர் விசுவாசம் இல்லாத மூன்று திருடர்களுக்கு ஏற்பட்ட கதி! மற்றும் பழங்கால கடற்கொள்ளையர்கள் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல்.

Friday Jan 03, 2020
நாட்டுப்புற கதைகள்-27
Friday Jan 03, 2020
Friday Jan 03, 2020
லாவோஸ் எனும் நாடு எங்கு உள்ளது? தென்கிழக்கு ஆசிய நாடுகள் பற்றிய ஒரு சிறு விளக்கத்துடன் சிந்தைக்கு இனிய லாவோஸ் நாட்டுப்புறக் கதை

Friday Jan 03, 2020
நாட்டுப்புற கதைகள் 26
Friday Jan 03, 2020
Friday Jan 03, 2020
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே! நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது, உங்களுடன் இருக்கக்கூடிய அனைவரும் நிம்மதியாக இருந்தால் தான் நீங்களும் தொடர்ந்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை உணர்த்தும் கதை

Thursday Jan 02, 2020
நாட்டுப்புற கதைகள் 25
Thursday Jan 02, 2020
Thursday Jan 02, 2020
பேராசை பெருநஷ்டம்- சொக்கனுடைய சித்தப்பா தனது உயிரைக் கொடுத்து நமக்குச் சொல்லித் தரும் பாடம்

Wednesday Jan 01, 2020
நாட்டுப்புற கதைகள் 24
Wednesday Jan 01, 2020
Wednesday Jan 01, 2020
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பத்தீஸ்மார்கான் கதை

Friday Dec 27, 2019
நாட்டுப்புற கதைகள் 23
Friday Dec 27, 2019
Friday Dec 27, 2019
பிறரை ஏமாற்ற நினைத்தால் என்ன நடக்கும் என்று விளக்கும் அசாம் மாநிலத்து நாட்டுப்புற கதை
