
357K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Wednesday Dec 11, 2019
பஞ்சதந்திர கதைகள்-25
Wednesday Dec 11, 2019
Wednesday Dec 11, 2019
பேராசை பெருநஷ்டம்- தினமும் கிடைத்த ஒரு பொற்காசு போதாதென்று, பேராசைப் பட்டு பாம்பு புற்றை இடித்தவன் கதி

Wednesday Dec 11, 2019

Tuesday Dec 10, 2019
நாட்டுப்புற கதைகள்-14
Tuesday Dec 10, 2019
Tuesday Dec 10, 2019
விதை ஒன்று போட சுரை ஒன்றா முளைக்கும்? நல்லதே செய்து நல்லதே பெறுவோம்!

Thursday Dec 05, 2019
பஞ்சதந்திர கதைகள்-24
Thursday Dec 05, 2019
Thursday Dec 05, 2019
ஒரே நேரத்தில் சிங்கம், புலி மற்றும் ஓநாய் ஆகிய மூன்று மிருகங்களை சமாளித்து தப்பித்த புத்திசாலி ஆட்டுக்குட்டி.

Wednesday Dec 04, 2019
பஞ்சதந்திர கதைகள்-23
Wednesday Dec 04, 2019
Wednesday Dec 04, 2019
சோம்பேறி எஜமானனும் அப்பாவி கழுதையும். வேறு வார்த்தைகளில் சொன்னால் சோம்பேறி பெற்றோரும் அப்பாவி குழந்தைகளும். கடைசிவரை கேளுங்க புரியும்!

Tuesday Dec 03, 2019
தேவதை சொன்ன கதை-3
Tuesday Dec 03, 2019
Tuesday Dec 03, 2019
கதையை அழகுபட நமக்கு வழங்கியவர். ஸ்ரீ ஹர்ஷினி மயில்சாமி, 6ம் வகுப்பு, கேந்திரிய வித்யாலயா பள்ளி, சென்னை அண்ணாநகர். மேலும் கதை சொல்லும் தேவதைகள் வரவேற்கப் படுகின்றனர். உங்கள் கதைகளை mp3 formatல் vijay.sainik@gmail.com அல்லது 9047258494 என்ற எண்ணுக்கு WhatsApp மூலம் அனுப்பி வைக்கவும்.

Monday Dec 02, 2019
நாட்டுப்புற கதைகள்-13
Monday Dec 02, 2019
Monday Dec 02, 2019
தன்னைத்தானே புத்திசாலி என்று நினைத்துக் கொண்ட ராஜாவின் கதை

Sunday Dec 01, 2019
பஞ்சதந்திர கதைகள்-22
Sunday Dec 01, 2019
Sunday Dec 01, 2019
கெட்ட எண்ணம் கொண்ட 3 நண்பர்களை நம்பி தன் உயிரை விட்ட அப்பாவி ஒட்டகத்தின் கதை

Saturday Nov 30, 2019
பஞ்சதந்திர கதைகள்-21
Saturday Nov 30, 2019
Saturday Nov 30, 2019
சுயநலவாதி நரியும் அதன் தந்திரத்தை அறிந்து கொள்ளும் முறையும்

Thursday Nov 28, 2019
நாட்டுப்புற கதைகள்_12
Thursday Nov 28, 2019
Thursday Nov 28, 2019
எல்லாம் நல்லதுக்கே! காட்டுவாசிகளிடம் சிக்கிய ராஜா தப்பித்து வந்த கதை