
361.4K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Friday Aug 11, 2023
சாணக்கியரின் கம்பளி!
Friday Aug 11, 2023
Friday Aug 11, 2023
தன் வீட்டில் நூற்றுக்கணக்கான கம்பளிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தாலும் கிழிந்து போன கம்பளியை போர்த்திக் கொண்டு சாணக்கியர் தூங்கியது ஏன்? Though there were hundreds of woolen shawls at his hut why did Chanakya sleep with the mutilated old woolen shawl?

Thursday Aug 10, 2023
பெரிய மரம்; சின்ன பழம்!
Thursday Aug 10, 2023
Thursday Aug 10, 2023
பெரிய ஆல மரத்துக்கு சின்ன பழம் படைத்த கடவுளை முட்டாள் என்று நினைத்த மனிதனுக்கு உடனடியாக கிட்டிய பாடம்.

Wednesday Aug 09, 2023
ஊனமுற்ற நாய்க்குட்டி!
Wednesday Aug 09, 2023
Wednesday Aug 09, 2023
ஊனமுற்ற நாய்க்குட்டியை இலவசமாக வாங்க மறுத்த சிறுவனின் கதை!

Tuesday Aug 08, 2023
புலி மாமனார்!
Tuesday Aug 08, 2023
Tuesday Aug 08, 2023
புலியிடம் மாட்டிக் கொண்ட இரண்டு வேட்டைக்காரர்களின் வேடிக்கை கதை.

Monday Aug 07, 2023
குடம் நிறைய வெள்ளிக்காசு
Monday Aug 07, 2023
Monday Aug 07, 2023
அதிர்ஷ்டத்தால் வெள்ளிக்காசு புதையல் கண்ட விளக்கெண்ணெய் வியாபாரிக்கு, உழைக்காமல் வந்த பணம் நிலைக்காமல் போன கதை.

Sunday Aug 06, 2023
எச்சில் பரிசுத்தம்!
Sunday Aug 06, 2023
Sunday Aug 06, 2023
சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட, "எச்சில் பரிசுத்தம்; இறந்தவன் போர்வை வெகு சுத்தம்; வாந்தி பண்ணியது மிகவும் சுத்தம்" என்கிற கூற்றுகளுக்கு என்ன அர்த்தம் என்று விளக்கும் சுவாரசியமான குருகுல கதை!

Saturday Aug 05, 2023
பிச்சைக்கார ராஜா!
Saturday Aug 05, 2023
Saturday Aug 05, 2023
ஒருவருக்கு கண் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை அவருடைய நுண்ணறிவு வேலை செய்தால் போதும். கண் தெரியாத ஒரு புத்திசாலியின் கதை.

Friday Aug 04, 2023
சரியான குரு தட்சணை!
Friday Aug 04, 2023
Friday Aug 04, 2023
தன்னுடைய மாணவன் தட்சணை கொடுத்த போது வாங்க மறுத்து சரியான நேரத்தில் சரியான தட்சணை வாங்கிய ஒரு பெரிய அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்திய புத்திசாலி குரு

Thursday Aug 03, 2023
யார் சக்தி வாய்ந்தவர்
Thursday Aug 03, 2023
Thursday Aug 03, 2023
சிற்பியாக இருந்தவன் சக்தி வாய்ந்த சூரியனாக மாறி பிறகு மேகமாக மாறி, மலையாக மாறி, பின்பு மறுபடியும் சிற்பியாக மாறிய கதை

Wednesday Aug 02, 2023
வி(வ)காரமான தேவதைகள்
Wednesday Aug 02, 2023
Wednesday Aug 02, 2023
வைகோலை தங்க இழைகளாக மாற்றி தருமாறு பெண்ணுக்கு தண்டனை கொடுத்த அரசன். பார்ப்பதற்கு விகாரமான தேவதைகள் இரவில் வந்து அந்தப் பெண்ணுக்கு உதவி தங்க நூல் நூற்ற கதை.
