
357K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Monday Oct 21, 2019
விக்ரமாதித்தன்-39
Monday Oct 21, 2019
Monday Oct 21, 2019
வேடன் வலிய சிங்கனுக்கு முனிவர் சொன்ன இணைபிரியாத இரண்டு நண்பர்களான சன்மார்க்கன் குணபத்ரன் கதை

Sunday Oct 20, 2019
விக்ரமாதித்தன்-38
Sunday Oct 20, 2019
Sunday Oct 20, 2019
தனக்கு வேண்டியதை மட்டும் பெற்றுக்கொண்டு, தனது நண்பனை கோபமான ஒரு முனிவரிடம் மாட்டிவிட்ட ஒரு மோசமான நண்பனின் கதை

Thursday Oct 17, 2019

Wednesday Oct 16, 2019
விக்ரமாதித்தன்-36
Wednesday Oct 16, 2019
Wednesday Oct 16, 2019
7 தேவ கன்னிகைகளால் கடத்தி செல்லப்பட்ட காந்தரூபன் பூலோகம் திரும்பி நாடு கடத்தப்பட்ட தன் மனைவி காந்தரூபியை அடைந்து மகன் மதனகேசரி சகிதமாக சேர்ந்து வாழ்ந்த கதை

Tuesday Oct 15, 2019
விக்ரமாதித்தன்-36
Tuesday Oct 15, 2019
Tuesday Oct 15, 2019
7 தேவ கன்னிகைகளால் கடத்தி செல்லப்பட்ட காந்தரூபன் பூலோகம் திரும்பி நாடு கடத்தப்பட்ட தன் மனைவி காந்தரூபியை அடைந்து மகன் மதனகேசரி சகிதமாக சேர்ந்து வாழ்ந்த கதை

Monday Oct 14, 2019
விக்ரமாதித்தன்-35
Monday Oct 14, 2019
Monday Oct 14, 2019
சரவிளக்கு சொன்ன காந்தரூபி கதை: படாத பாடுபட்டு தன் பிள்ளையை இழந்து தவித்த காந்தரூபியின் கதை

Sunday Oct 13, 2019
விக்ரமாதித்தன் -34
Sunday Oct 13, 2019
Sunday Oct 13, 2019
திரைச்சீலை சொன்ன காந்தரூபன் காந்தரூபி கதை. காந்தரூபனை கடத்திக்கொண்டு போன ஏழு தேவ கன்னிகைகள்.

Friday Oct 11, 2019
விக்ரமாதித்தன்-33
Friday Oct 11, 2019
Friday Oct 11, 2019
மூன்றாவது படியில் இருந்த கோமளவள்ளி பதுமை சொன்ன சுவாரஸ்யமான விக்ரமாதித்தன் சாகசக் கதை.

Thursday Oct 10, 2019
விக்ரமாதித்தன்-இதுவரை நடந்தவை
Thursday Oct 10, 2019
Thursday Oct 10, 2019
இதுவரை சொல்லப்பட்ட சுவாரசியமான விக்ரமாதித்தன் கதை 32 பாகங்களின் சுருக்கம்.

Wednesday Oct 09, 2019
விக்ரமாதித்தன்-32
Wednesday Oct 09, 2019
Wednesday Oct 09, 2019
சுவாரஸ்யமான வேதாளத்தின் பூர்வஜென்ம கதையும், தன்னைப் பலி கொடுக்க நினைத்த ஞான முனியை தந்திரமாக பலிகொடுத்த விக்ரமாதித்தன் கதையும்