
361.5K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Thursday Oct 10, 2019
விக்ரமாதித்தன்-இதுவரை நடந்தவை
Thursday Oct 10, 2019
Thursday Oct 10, 2019
இதுவரை சொல்லப்பட்ட சுவாரசியமான விக்ரமாதித்தன் கதை 32 பாகங்களின் சுருக்கம்.

Wednesday Oct 09, 2019
விக்ரமாதித்தன்-32
Wednesday Oct 09, 2019
Wednesday Oct 09, 2019
சுவாரஸ்யமான வேதாளத்தின் பூர்வஜென்ம கதையும், தன்னைப் பலி கொடுக்க நினைத்த ஞான முனியை தந்திரமாக பலிகொடுத்த விக்ரமாதித்தன் கதையும்

Tuesday Oct 08, 2019
விக்ரமாதித்தன்-31
Tuesday Oct 08, 2019
Tuesday Oct 08, 2019
விக்கிரமாதித்தனுக்கே விடை தெரியாத வேதாளம் சொன்ன 24வது கதை.

Tuesday Oct 08, 2019
விக்ரமாதித்தன்-31
Tuesday Oct 08, 2019
Tuesday Oct 08, 2019
விக்கிரமாதித்தனுக்கே விடை தெரியாத வேதாளம் சொன்ன 24வது கதை.

Monday Oct 07, 2019
விக்ரமாதித்தன்-30
Monday Oct 07, 2019
Monday Oct 07, 2019
வேதாளம் சொன்ன 24 புதிர் கதைகளில் விக்கிரமாதித்தனுக்கு விடை தெரிந்த கடைசி கதையான 23வது கதை.

Sunday Oct 06, 2019
விக்ரமாதித்தன்-29
Sunday Oct 06, 2019
Sunday Oct 06, 2019
தாராவதி, சோமப்பிரபை மற்றும் மிருகாங்கவதி இந்த மூவரில் மென்மையானவர் யார் விக்கிரமாதித்தனிடம் வேதாளம் சொன்ன 22ஆவது கதை

Thursday Oct 03, 2019
விக்ரமாதித்தன்-28
Thursday Oct 03, 2019
Thursday Oct 03, 2019
ஐம்பொன் சிலையை தேடி அலைந்த கணவன் மனைவி அவர்களுக்கு உதவ நினைத்த நாட்டின் மந்திரி மற்றும் மந்திரியின் வேலைக்காரி இவர்களில் யாருடைய உயிர்த்தியாகம் சிறந்தது?

Tuesday Oct 01, 2019
விக்ரமாதித்தன்-27
Tuesday Oct 01, 2019
Tuesday Oct 01, 2019
அரசன் கற்றுக்கொண்ட மந்திரம் ஏன் பலிக்கவில்லை, பலகாலமாக அந்த மந்திரத்தை உபயோகித்து வந்த முனிவருக்கே ஏன் அந்த மந்திரம் பலிக்கவில்லை.

Tuesday Oct 01, 2019
விக்ரமாதித்தன்-26
Tuesday Oct 01, 2019
Tuesday Oct 01, 2019
விஜயதத்தனை கொன்ற பாவம் யாரை சேரும்? அவனுக்கு உணவு வழங்கியவரை சென்று சேருமா? அல்லது அந்த உணவில் விஷம் கக்கிய பாம்பை சேருமா? அல்லது அந்தப் பாம்பை கொன்ற கழுகை சேருமா?

Monday Sep 30, 2019
விக்ரமாதித்தன்-25
Monday Sep 30, 2019
Monday Sep 30, 2019
குழந்தையை இழந்து தவித்த பெற்றோர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தன்னுடைய லட்சியத்தை துறந்து குழந்தைக்கு உயிர் கொடுத்த கடம்ப யோகி
