
361.5K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Friday Sep 27, 2019
விக்ரமாதித்தன்-24
Friday Sep 27, 2019
Friday Sep 27, 2019
சிங்கத்திற்கு உருவம் மற்றும் உயிர் கொடுத்த நான்கு இளைஞர்களை பற்றிய கதை.

Thursday Sep 26, 2019
விக்ரமாதித்தன்-23
Thursday Sep 26, 2019
Thursday Sep 26, 2019
நேர்மையாக வாழ்ந்த முருகன் ஏன் முன்னேறவே இல்லை? திருடனான கண்ணன் சிறப்பாக வாழ்ந்தது எப்படி?

Thursday Sep 26, 2019
விக்ரமாதித்தன்-22
Thursday Sep 26, 2019
Thursday Sep 26, 2019
கொலைக் குற்றவாளியான திருடன் தூக்கில் தொங்குவதற்கு முன்பு ஏன் சிரித்தாள் பின்பு ஏன் அழுதான்?

Wednesday Sep 25, 2019
விக்ரமாதித்தன்-21
Wednesday Sep 25, 2019
Wednesday Sep 25, 2019
உயிரைவிட்ட 5 பேரின் தியாகத்தில் எது பெரிது என்ற வேதாளத்தின் கேள்விக்கு சரியான விடை சொன்ன விக்ரமாதித்தன்.

Wednesday Sep 25, 2019
விக்ரமாதித்தன்- 20
Wednesday Sep 25, 2019
Wednesday Sep 25, 2019
மரத்தின் கீழே கொல்வதற்கு காத்திருக்கும் புலி! தன்னிடம் அடைக்கலம் தேடி வந்த மனிதனை மரத்திலிருந்த கரடி என்ன செய்தது?

Tuesday Sep 24, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 19
Tuesday Sep 24, 2019
Tuesday Sep 24, 2019
வைத்திய சேவை செய்துவந்த தருமதத்தன் தன்னுடைய மனைவிக்காக ஒரு வாரம் வைத்தியசாலைக்கு விடுமுறை விட்டது சுயநலமா இல்லையா? சரியான விடை சொன்ன விக்ரமாதித்தன்

Tuesday Sep 24, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 18
Tuesday Sep 24, 2019
Tuesday Sep 24, 2019
ராக்ஷசனுக்கு உணவாக சிறுவனை அளித்த பெற்றோரும் அரசனும், அந்த சிறுவன் ஏன் சிரித்தான்? பின்பு ஏன் அழுதான்? பின்பு ஏன் புன்னகைத்தான்?

Monday Sep 23, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 17
Monday Sep 23, 2019
Monday Sep 23, 2019
நாகங்களின் துயர் துடைக்க தன்னையே பலி கொடுக்க முன்வந்த சண்முக வாகனனின் தியாகம் பெரிதா? இனிமேல் உயிரைக் கொல்ல மாட்டேன் என்று வாக்குக் கொடுத்த கருடனின் தியாகம் பெரிதா?

Sunday Sep 22, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 16
Sunday Sep 22, 2019
Sunday Sep 22, 2019
ஒரு நாட்டின் படையையே துவம்சம் செய்த அரக்கியை சந்திரவர்ணன் என்ன செய்து சாந்தப் படுத்தினான் என்ற வேதாளத்தின் கேள்விக்கு சரியான விடை சொன்ன விக்கிரமாதித்தன்.

Friday Sep 20, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 15
Friday Sep 20, 2019
Friday Sep 20, 2019
யார் சிறந்தவர் மதனசேனையின் பணக்கார கணவனா? பண்பான ஏழை இளைஞனா? இல்லை கொடூரமான திருடனா?
