
357K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Tuesday Sep 17, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 12
Tuesday Sep 17, 2019
Tuesday Sep 17, 2019
ஞானி சூஸ்திரவான் சூரன் இந்த மூவரில் பெண்ணை மணந்து கொள்ள பொருத்தமான நபர் யார் என்ற வேதாளத்தின் கேள்விக்கு சரியான விடையை சொன்ன விக்ரமாதித்தன்

Monday Sep 16, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 11
Monday Sep 16, 2019
Monday Sep 16, 2019
மூன்று விதமான திறமைகள் கொண்ட மூன்று இளைஞர்களில், அதிக சிரமப்பட்டவன் யார், யாரை மகனாக ஏற்றுக் கொள்வது என்ற வேதாளத்தின் கேள்விக்கு சரியான விடை சொன்ன விக்ரமாதித்தன்.

Monday Sep 16, 2019
தேவதை சொன்ன கதை அறிவிப்பு
Monday Sep 16, 2019
Monday Sep 16, 2019
உங்கள் குழந்தைகள் சொல்லும் கதைகளும் நமது tamilstoriesforkids.podbean.com ல் தேவதை சொன்ன கதை என்ற தலைப்பில் வெளியிடப்படும். கதைகளை அனுப்ப வேண்டிய WhatsApp எண்:9047258494

Saturday Sep 14, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 10
Saturday Sep 14, 2019
Saturday Sep 14, 2019
தனித்துவமான மூன்று திறமைசாலிகளில் சிறந்தவர் யார் என்ற புதிருக்கு சரியாக விடை சொன்ன விக்ரமாதித்தன்.

Thursday Sep 12, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 9
Thursday Sep 12, 2019
Thursday Sep 12, 2019
அழகி மந்தாரவதியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மூன்று இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக அவள் இறந்தபோது என்ன செய்தார்கள்? அவளே மீண்டும் உயிர்பெற்று எழுந்த போது மூவரில் யாருக்கு அவளை மணமுடித்து தருவது என்ற புதிருக்கு விக்ரமாதித்தன் விடை சொன்ன கதை

Thursday Sep 12, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 6
Thursday Sep 12, 2019
Thursday Sep 12, 2019
2000 வருடங்கள் வாழ காளி தேவியிடம் சாமர்த்தியமாக வரம் வாங்கிய பட்டி, தன் அண்ணன் விக்கிரமாதித்தனுடைய வாழ் நாளையும் 1000 லிருந்து 2000 வருடங்களாக நீட்டித்த கதை

Thursday Sep 12, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 5
Thursday Sep 12, 2019
Thursday Sep 12, 2019
விக்ரமாதித்தன் இந்திரனிடம் இருந்து சிறப்பான 32 பதுமைகளை உடைய ரத்தின சிம்மாசனம் பெற்ற கதை

Thursday Sep 12, 2019
விக்ரமாதித்தன்- பாகம் 4
Thursday Sep 12, 2019
Thursday Sep 12, 2019
காளிதேவியிடம் பெற்று உஜ்ஜைனி மாகாளி பட்டிணம் அமைத்து ஈரேழு உலகங்களிலும் புகழ்பெற்று ஐம்பத்தாறு தேசத்து அரசர்களையும் விக்ரமாதித்தன் ஆண்ட கதை.

Wednesday Sep 11, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 8
Wednesday Sep 11, 2019
Wednesday Sep 11, 2019
ஞானமுனி கேட்டுக் கொண்டபடி மயானத்திற்கு சென்று வேதாளத்தை விக்ரமாதித்தன் பிடிக்க சென்ற கதை.

Tuesday Sep 10, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 7
Tuesday Sep 10, 2019
Tuesday Sep 10, 2019
விக்கிரமாதித்தனை பலி கொடுக்க நயவஞ்சகமாக ஏமாற்றி ஆரண்ய வனத்திற்கு வரவழைத்த ஞான முனி