
361.5K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Wednesday Sep 11, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 8
Wednesday Sep 11, 2019
Wednesday Sep 11, 2019
ஞானமுனி கேட்டுக் கொண்டபடி மயானத்திற்கு சென்று வேதாளத்தை விக்ரமாதித்தன் பிடிக்க சென்ற கதை.

Tuesday Sep 10, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 7
Tuesday Sep 10, 2019
Tuesday Sep 10, 2019
விக்கிரமாதித்தனை பலி கொடுக்க நயவஞ்சகமாக ஏமாற்றி ஆரண்ய வனத்திற்கு வரவழைத்த ஞான முனி

Monday Sep 09, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 6
Monday Sep 09, 2019
Monday Sep 09, 2019
2000 வருடங்கள் வாழ காளி தேவியிடம் சாமர்த்தியமாக வரம் வாங்கிய பட்டி, தன் அண்ணன் விக்கிரமாதித்தனுடைய வாழ் நாளையும் 1000 லிருந்து 2000 வருடங்களாக நீட்டித்த கதை

Saturday Sep 07, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 5
Saturday Sep 07, 2019
Saturday Sep 07, 2019
விக்ரமாதித்தன் இந்திரனிடம் இருந்து சிறப்பான 32 பதுமைகளை உடைய ரத்தின சிம்மாசனம் பெற்ற கதை

Friday Sep 06, 2019
விக்ரமாதித்தன்- பாகம் 4
Friday Sep 06, 2019
Friday Sep 06, 2019
காளிதேவியிடம் பெற்று உஜ்ஜைனி மாகாளி பட்டிணம் அமைத்து ஈரேழு உலகங்களிலும் புகழ்பெற்று ஐம்பத்தாறு தேசத்து அரசர்களையும் விக்ரமாதித்தன் ஆண்ட கதை.

Thursday Sep 05, 2019
விக்ரமாதித்தன்-பாகம் 3
Thursday Sep 05, 2019
Thursday Sep 05, 2019
விக்ரமாதித்தன் பிறந்து, சகலகலா வல்லவனாக வளர்ந்து, அரசனாகி அதிபுத்திசாலி தம்பி பட்டியை மந்திரியாக்கிக் கொண்ட கதை.

Wednesday Sep 04, 2019

Tuesday Sep 03, 2019
விக்ரமாதித்தன்- பாகம் 1
Tuesday Sep 03, 2019
Tuesday Sep 03, 2019
வேட்டைக்கு சென்ற மன்னன் போஜராஜனுக்கு மண்ணுக்கடியில் இருந்து விக்கிரமாதித்த மகாராஜ பூபதியின் பிரமாண்டமான சிம்மாசனம் கிடைத்த கதை.

Monday Sep 02, 2019
விக்கிரமாதித்தன்-ஒரு சிறு முன்னோட்டம்
Monday Sep 02, 2019
Monday Sep 02, 2019
விக்கிரமாதித்தன் யார்? அவன் கதைகளின் சிறப்பு என்ன? விக்கிரமனின் தனித்துவமான குணம் என்ன தெரியுமா? ஒரு புகழ்பெற்ற தற்கால நீதிபதிக்கு விக்கிரமாதித்தன் கதைகள் ஒரு பெரிய உந்துசக்தி என்பது உங்களுக்கு தெரியுமா? கேளுங்கள் ஒரு சிறிய முன்னோட்டம்.

Friday Aug 30, 2019
இது எங்கள் வேலை அல்ல!
Friday Aug 30, 2019
Friday Aug 30, 2019
இது எங்கள் வேலை அல்ல என்று உதாசீனம் செய்த பல்லக்கு தூக்கிகளுக்கு பாடம் புகட்டிய அதிகாரி
