
357K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Saturday Aug 24, 2019
தெனாலிராமன் கதைகள் 19
Saturday Aug 24, 2019
Saturday Aug 24, 2019
பால் குடிக்காத பூனை உலகத்தில் உண்டா? நேராமையான பரிசல்காரனை காப்பாற்ற பால் குடிக்காத பூனையும் உண்டு என்று நிரூபித்த தெனாலிராமன்.

Friday Aug 23, 2019

Friday Aug 23, 2019
மரியாதை ராமன் கதைகள் 11
Friday Aug 23, 2019
Friday Aug 23, 2019
நண்பனின் மோதிரத்தை அபகரித்தவனை தந்திரமாக கண்டறிந்த நீதிபது மரியாதை ராமன்

Thursday Aug 22, 2019
தெனாலிராமன் கதைகள் 18
Thursday Aug 22, 2019
Thursday Aug 22, 2019
வேலையை இழக்க இருந்த அரண்மனை வைத்தியரை சமயோசிதமாக காப்பாற்றிய தெனாலிராமன்

Wednesday Aug 21, 2019
மரியாதை ராமன் கதைகள் 10
Wednesday Aug 21, 2019
Wednesday Aug 21, 2019
தன்னுடைய நண்பனிடம் இருந்து 100 பொற்காசுகளை அபகரிக்க நினைத்த கயவனுக்கு சரியான பாடம் கற்பித்த மரியாதை ராமன்

Monday Aug 19, 2019
தெனாலிராமன் கதைகள் 17
Monday Aug 19, 2019
Monday Aug 19, 2019
தாத்தாச்சாரியார் முதற்கொண்டு அரசர் வரை அனைவரையும் பொய் சொல்ல வைத்து தன்னுடைய சவாலில் ஜெயித்த தெனாலிராமன்.

Saturday Aug 17, 2019
தெனாலிராமன் கதைகள் 16
Saturday Aug 17, 2019
Saturday Aug 17, 2019
எதிரி நாட்டு அரசனிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அரசர் கிருஷ்ண தேவராயரிடம் தவறாக ஜோதிடம் கூறிய கயவனின் முகத்திரையை கிழித்த தெனாலிராமன்

Saturday Aug 17, 2019
மரியாதை ராமன் கதைகள் 9
Saturday Aug 17, 2019
Saturday Aug 17, 2019
கடன் பத்திரத்தை பறித்து கிழித்து தீயில் போட்டு எரித்து விட்டு கடனைத் திருப்பி தராமல் ஏமாற்றிய கயவனை தந்திரமாக வெளிப்படுத்திய மரியாதை ராமன்.

Friday Aug 16, 2019
மரியாதை ராமன் கதைகள் 8
Friday Aug 16, 2019
Friday Aug 16, 2019
பொய் சாட்சி சொன்ன குயவர், வண்ணான் மற்றும் நாவிதர் மற்றும் அந்த பொய் சாட்சிகளை உடைத்த மரியாதை ராமன்.

Friday Aug 16, 2019
மரியாதை ராமன் கதைகள் 7
Friday Aug 16, 2019
Friday Aug 16, 2019
யானையும் பானையும் Elephant and the clay pots