354.7K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes
Friday May 12, 2023
எடிசனின் அம்மா!
Friday May 12, 2023
Friday May 12, 2023
ஒரு தாய் நினைத்தால் தன் குழந்தையை எப்படி வேண்டுமானாலும் உருவாக்கலாம். சாதாரண குழந்தையான தன் மகனை, ஒரு விஞ்ஞானியாக உருவாக்கிய எடிசனின் தாய்
Friday Apr 21, 2023
ஜன்ஸ்டீனும் டிரைவரும்!
Friday Apr 21, 2023
Friday Apr 21, 2023
ஐன்ஸ்டீனுக்கு பதிலாக அவருடைய தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி கோட்பாட்டை புகழ்பெற்ற ஒரு பல்கலைக்கழகத்தில் விளக்கி கூறி ஐன்ஸ்டினையே வியக்க வைத்த அவரது டிரைவர்
Tuesday Apr 18, 2023
கோழியாக மாறிய கழுகு!
Tuesday Apr 18, 2023
Tuesday Apr 18, 2023
தான் ஒரு கழுகு என்பதை அறியாமல் கோழியோடு கோழியாக வளர்ந்த ஒரு கழுகு குஞ்சின் கதை
Thursday Apr 13, 2023
ஆப்ரஹாம் லிங்கனும் பன்றிக் குட்டியும்
Thursday Apr 13, 2023
Thursday Apr 13, 2023
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பன்றி குட்டியை பார்த்ததும் தான் ஜனாதிபதியாக ஒரு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து சேற்றில் இறங்கி காப்பாற்றிய லிங்கன்.
Thursday Apr 06, 2023
எட்டணா சம்பளம்! ஏகபோக வாழ்க்கை!
Thursday Apr 06, 2023
Thursday Apr 06, 2023
ஒரு நாளைக்கு வெறும் எட்டணா மட்டுமே சம்பாதிக்கும் ஏழை விவசாயி நிம்மதியாக வாழ்வது எப்படி என்பதை புரிந்து கொண்ட அரசன்.
Wednesday Apr 05, 2023
இரகசிய மந்திரம்
Wednesday Apr 05, 2023
Wednesday Apr 05, 2023
தைரியமும் தன்னம்பிக்கையும் குறையும்போது, தனது மோதிரத்தில் இருந்த ரகசிய மந்திரத்தை பயன்படுத்தி தைரியமும் தன்னம்பிக்கையும் பெற்ற அரசன்.
Tuesday Apr 04, 2023
பந்தயம் கட்டியே பணக்காரன் ஆனவன்
Tuesday Apr 04, 2023
Tuesday Apr 04, 2023
பல பேரிடம் பந்தயம் கட்டியே பல கோடிகளை சம்பாதித்தவன் கதை
Friday Mar 31, 2023
அலெக்சாண்டரின் நம்பிக்கை!
Friday Mar 31, 2023
Friday Mar 31, 2023
தனக்கு நோய் வந்தபோது எதிரி நாட்டு வைத்தியரிடம் மருந்து வாங்கி குடித்த அலெக்சாண்டரின் நம்பிக்கை.
Thursday Mar 30, 2023
சகிப்புத்தன்மை என்றால் என்ன?
Thursday Mar 30, 2023
Thursday Mar 30, 2023
திரு தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயா அவர்கள் சொன்ன ஒரு வேடிக்கையான கதை!
Wednesday Mar 29, 2023
எது சரி? எது தவறு?
Wednesday Mar 29, 2023
Wednesday Mar 29, 2023
இதுதான் சரி! இது தவறு! இவர்தான் நல்லவர்! இவர் தீயவர்! என்று யாரையும் மதிப்பீடு செய்வது நமது வேலை அல்ல!