
357K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Tuesday Mar 28, 2023
ஆசைக்கு அளவே இல்லை!
Tuesday Mar 28, 2023
Tuesday Mar 28, 2023
தொலைந்து போன ஒரு வெள்ளிக் காசுக்கு பதிலாக 100 வெள்ளி காசுகளையும் 100 பொற்காசுகளையும் கொடுத்தாலும் திருப்தி அடையாத மனிதன்

Tuesday Mar 21, 2023
பேராசையின் கொள்ளளவு!
Tuesday Mar 21, 2023
Tuesday Mar 21, 2023
ஆசைக்கு அளவே கிடையாது. இரட்டை கதை. மூட்டை மூட்டையாக தங்க காசுகளை கொட்டியும் நிரம்பாத பிச்சைப் பாத்திரம். ஒரு நொடி அனுபவத்தில் உண்மையான துறவியாக மாறிய நடிகர்.

Monday Mar 20, 2023
இழப்பு வருத்தம் தருமா?
Monday Mar 20, 2023
Monday Mar 20, 2023
ஒரு பொருள் நம்மை விட்டுப் பிரிந்தால் வருத்தம், நாமே அந்தப் பொருளை விட்டு விலகினால் சந்தோஷம்!

Saturday Mar 18, 2023
நல்லவன் வாழ்வான்!
Saturday Mar 18, 2023
Saturday Mar 18, 2023
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. நல்லவர் ஒருவர் இருந்தால் அவரைக் காப்பாற்றுவதற்கு என்றே அவருடன் இருக்கக்கூடிய மற்ற அனைவருக்கும் சேர்த்து நல்லது நடக்கும்.

Friday Mar 17, 2023
அண்ணன் தம்பி பாசம்!
Friday Mar 17, 2023
Friday Mar 17, 2023
அண்ணன் தம்பி பாசத்திற்கு எடுத்துக்காட்டான இராமன் & பரதன் மற்றும் அசன் & உசேன் சகோதரர்கள்

Thursday Mar 16, 2023
பேயை உருவாக்கியது யார்?
Thursday Mar 16, 2023
Thursday Mar 16, 2023
உண்மை இல்லாத ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லும்போது நமது மனது அதை உண்மை என்று நம்ப ஆரம்பித்து விடுகிறது பேயும் அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான்.

Wednesday Mar 15, 2023
மனித தலையின் மதிப்பு
Wednesday Mar 15, 2023
Wednesday Mar 15, 2023
கலிங்கப் போருக்கு பின் மனம் மாறி புத்த மதத்தை பின்பற்றிய அசோக சக்கரவர்த்தியின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான கதை. மனிதனுடைய தலைக்கு என்ன மதிப்பு

Monday Sep 05, 2022
மழை பெய்யாவிட்டால் என்னவாகிவிடும்!
Monday Sep 05, 2022
Monday Sep 05, 2022
மழை பெய்யாவிட்டால் என்னதான் ஆகிவிடும்? வாருங்கள் பார்ப்போம்!

Saturday Sep 03, 2022

Friday Sep 02, 2022
வெளி உலகம் காணாத இளைஞன்
Friday Sep 02, 2022
Friday Sep 02, 2022
அரண்மனையில் சகல சுக போகங்களையும் அனுபவித்து வந்த இளவரசனான சித்தார்த் புத்தன் ஆன கதை