
357K
Downloads
313
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Tuesday Nov 09, 2021
இராமாயணம் 20
Tuesday Nov 09, 2021
Tuesday Nov 09, 2021
தசரதச் சக்கரவர்த்தியின் பூத உடல் அடக்கத்திற்குப் பிறகு பரதன் முடி சூட்டிக் கொள்ள மறுத்து மரவுறி தரித்து அண்ணன் ராமனைக் காண காட்டுக்கு செல்லும் பகுதியை சொல்லும் கதை

Tuesday Jul 20, 2021
இராமாயணம் 19
Tuesday Jul 20, 2021
Tuesday Jul 20, 2021
பரதன் தன் தந்தை தசரதன் இறந்ததையும் அண்ணன் இராமன் காட்டுக்குச் சென்றதையும் அறிந்து அழுது புலம்புதல். Bharat laments after learning that his beloved father Dhasarathan is dead and beloved brother Raman has gone on exile.

Friday Jul 16, 2021
கல்விக்கண் திறந்த காமராஜர்
Friday Jul 16, 2021
Friday Jul 16, 2021
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பற்றிய இரண்டு சுவாரஸ்யமான சம்பவங்கள்

Thursday Jul 08, 2021
ப.த.கதைகள் 37- பெர்னாட்ஷாவும் இரண்டு ஆடுகளும்
Thursday Jul 08, 2021
Thursday Jul 08, 2021
புத்திசாலி எழுத்தாளர் பெர்னாட்ஷாவுக்கும் இரண்டு முட்டாள் ஆடுகளைப் பற்றிய பஞ்சதந்திர கதைக்கும் என்ன சம்பந்தம்

Wednesday Jul 07, 2021
அன்பு நண்பர்கள்
Wednesday Jul 07, 2021
Wednesday Jul 07, 2021
உடலால் மட்டும் ஊனமுற்ற இரண்டு நண்பர்கள் அன்பால் உயர்ந்து நின்ற கதை.

Monday Jul 05, 2021
ஓட்டைப்பானை உபயோகம்
Monday Jul 05, 2021
Monday Jul 05, 2021
ஒன்றுக்கும் உதவாது என்று நினைத்த ஓட்டைப்பானையால் நடந்த அற்புதம்.

Saturday Jul 03, 2021
10 வயது அரசர்
Saturday Jul 03, 2021
Saturday Jul 03, 2021
நிலத்தை விற்றவரும் வாங்கியவரும் புதையல் பானை வேண்டாம் என்று வாதிட்ட வினோதமான வழக்கு

Friday Jul 02, 2021
சுட்ட பழம்! சுடாத பழம்!
Friday Jul 02, 2021
Friday Jul 02, 2021
சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு ஔவையாருக்கு அறிவு புகட்டிய முருக பெருமான்.

Thursday Jul 01, 2021
இசை கலைஞரும் திருடனும்
Thursday Jul 01, 2021
Thursday Jul 01, 2021
ஒருவர் நமது ஆசையை தூண்டி விடுகிறார் என்றால், நம்மை ஏமாற்றப் போகிறார் என்று அர்த்தம்.

Thursday Jul 01, 2021
தர்பூசணி கதை - The Watermelon Story
Thursday Jul 01, 2021
Thursday Jul 01, 2021
கோவாவின் முன்னாள் முதல்வர் திரு.மனோகர் பாரிக்கர் சொன்ன அற்புதமான உண்மைக்கதை. An awesome real life story narrated by Goa's Ex-Chief Minister Mr.Manohar Parikkar.