
361.4K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Tuesday Jun 30, 2020
இராமாயணம் 15
Tuesday Jun 30, 2020
Tuesday Jun 30, 2020
தசரதச் சக்கரவர்த்தி பெற்ற சாபமும் அதனால் அவர் அடைந்த மீளா துயரும்.

Thursday Jun 25, 2020
நாட்டுப்புற கதைகள் 40
Thursday Jun 25, 2020
Thursday Jun 25, 2020
வீணான கற்பனையால் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்ட குப்பனுக்கு சரியான பாடம் கற்பித்த சுப்பன்.

Tuesday Jun 23, 2020
நா.பு.கதைகள் 39 ஒற்றை செருப்பு இரட்டை முதலாளிகள்
Tuesday Jun 23, 2020
Tuesday Jun 23, 2020
ஒரு ஜோடி செருப்புக்கு இரண்டு உரிமையாளர்கள். நகைச்சுவையான இரண்டு நண்பர்களின் கதை

Sunday Jun 21, 2020
நா.பு.கதை 38 - அன்புள்ள அப்பா!
Sunday Jun 21, 2020
Sunday Jun 21, 2020
பொறுப்பற்று ஊர் சுற்றித் திரிந்த தன்னுடைய அன்பு மகனுக்கு பாசமுள்ள தந்தை எழுதிவைத்த கடைசி கடிதம். அற்புதமான ஒரு நாட்டுப்புறக் கதை!

Saturday Jun 20, 2020

Thursday Jun 18, 2020
நாட்டுப்புற கதைகள் 37
Thursday Jun 18, 2020
Thursday Jun 18, 2020
திருடர்களிடமிருந்து தன்னுடைய ரத்தினக் கல்லை காப்பாற்றி சாமர்த்தியமாக தப்பித்த சிறுவனின் கதை.

Wednesday Jun 17, 2020
நாட்டுப்புற கதைகள் 36
Wednesday Jun 17, 2020
Wednesday Jun 17, 2020
சமயோசித புத்தி கொண்ட பாட்டியும் அப்பாவி பேரனும்.

Monday Jun 15, 2020
இராஜதந்திரம்
Monday Jun 15, 2020
Monday Jun 15, 2020
சோர்ந்து போயிருந்த தன்னுடைய படை வீரர்களை உற்சாகப்படுத்த அரசனும் அவனுடைய மந்திரி குமாரனும் சேர்ந்து செய்த இராஜதந்திரம் பற்றிய கதை

Sunday Jun 14, 2020
நாட்டுப்புற கதைகள் 35
Sunday Jun 14, 2020
Sunday Jun 14, 2020
மூன்று மகன்களில் நேர்மையானவன் யார்? தந்தையின் சோதனையில் தேர்ந்தவன் யார்?

Saturday Jun 13, 2020
இராமாயணம் 13
Saturday Jun 13, 2020
Saturday Jun 13, 2020
ராமனுக்கு முடி சூட்டுவது என்ற தசரதனின் முடிவும் கூனி என்கிற மந்தரையின் சதியும்
