
361.4K
Downloads
315
Episodes
stories for kids in Tamil covering all culture across the globe tenali Raman stories mariyathai Raman stories vikramathithan stories and much more குழந்தைகளுக்கான தமிழ் கதைகள். உலகலாவிய பல கலாச்சாரங்களில் காலங்காலமாக குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட வந்த கதைகளின் தொகுப்பு!
Episodes

Friday Jun 12, 2020
இராமாயணம் 14
Friday Jun 12, 2020
Friday Jun 12, 2020
பால் போன்ற கைகேயியின் மனசை தன்னுடைய தீய எண்ணங்களால் நஞ்சாக்கிய மந்தரையின் திறமையான வாதம்.

Wednesday Jun 10, 2020
நாட்டுப்புறக் கதைகள் 34
Wednesday Jun 10, 2020
Wednesday Jun 10, 2020
விரதம் இருந்து கோயிலுக்கு போனவனும், மீன் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு போனவனும். அருமையான நீதி சொல்லும் நாட்டுப்புறக் கதை.

Tuesday Jun 09, 2020
புதிரான அறிவுரைகள்
Tuesday Jun 09, 2020
Tuesday Jun 09, 2020
சாவதற்கு முன் தன்னுடைய மகன்களுக்கு புதிரான மூன்று அறிவுரைகளை விட்டுச்சென்ற தகப்பன். அந்த மூன்று புதிரான அறிவுரைகளுக்கு என்ன விளக்கம்? வாருங்கள் கேட்கலாம்.

Monday Jun 08, 2020
நம்பினோர் கெடுவதில்லை
Monday Jun 08, 2020
Monday Jun 08, 2020
திருமுருக கிருபானந்த வாரியார் சொன்ன அற்புதமான கதை.

Sunday Jun 07, 2020
பஞ்சதந்திர கதைகள் 34
Sunday Jun 07, 2020
Sunday Jun 07, 2020
அப்பா மகன் மற்றும் கழுதை கதை. எதை செய்தாலும் குறை சொல்லும் உலகம்!

Wednesday Jun 03, 2020
இராமாயணம் 13
Wednesday Jun 03, 2020
Wednesday Jun 03, 2020
ராமனுக்கு முடி சூட்டுவது என்ற தசரதனின் முடிவும் கூனி என்கிற மந்தரையின் சதியும்

Monday Jun 01, 2020
நாட்டுப்புறக் கதைகள் 33
Monday Jun 01, 2020
Monday Jun 01, 2020
கல் உடைக்கும் தொழிலாளி, இந்த உலகத்திலேயே சக்தி வாய்ந்தவனாக இருக்க ஆசைப்பட்டதன் விளைவு என்ன?

Friday May 29, 2020
இராமாயணம் 12
Friday May 29, 2020
Friday May 29, 2020
இராமன்-சீதை திருமணம் மற்றும் பரசுராமர் கதை. கேரளா ஏன் 'கடவுளின் நாடு' என்று அழைக்கப்படுகிறது? இராமாயணம் இதைப்பற்றி என்ன சொல்கிறது? வாருங்கள் பார்க்கலாம்!

Wednesday May 27, 2020
இராமாயணம் 11
Wednesday May 27, 2020
Wednesday May 27, 2020
சுவாரஸ்யமான சீதையின் பிறப்பு வரலாறு, சிவதனுசு என்று சொல்லப்படுகிற வில்லின் கதை, ராமர் சிவதனுசுவை உடைத்த கதை. 60,000 பேர் சேர்ந்து நகர்த்த கூடிய சிவதனுசுவை சீதை சிறுமியாக இருக்கும்போது ஒற்றைக் கையால் தூக்கி விளையாடியவள் என்பது தெரியுமா?

Tuesday May 26, 2020
இராமாயணம் 10
Tuesday May 26, 2020
Tuesday May 26, 2020
சுபாகு மாரீசனை வதம் செய்து மீண்ட ராமனை பாராட்டாமல் விஸ்வாமித்திர முனிவர் கொடுத்த வித்தியாசமான வாழ்த்து என்ன?
